பேருவளை நகரில் இருந்து 24 கிலோமீற்றர் அப்பால் உள்ள கடற்பிரதேசத்தில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இன்று மதியம் 1 மணி அளவில், 3.7 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏதேனும் பாதிப்புகள் உண்டா? என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.(AD)
No comments