மே மாதம் முதலாம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் நுகர்வோருக்கு முட்டைகளை வழங்கவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் அன்றைய தினம் வரை கட்டுப்பாட்டு விலையில் முட்டைகளை விற்பனை செய்வது கடினம் என அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.(DC)
No comments