Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

02 மாணவர்களை பலி கொண்டது பதுளை விபத்து

பதுளை வின்சன் டயஸ் மைதானத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 மாணவர்கள் பலியாகினர்.

மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் தரம் 13 இல் கல்வி பயின்றவர்கள் ஆவர்.

பதுளையிலுள்ள இரண்டு பிரபல பாடசாலைகளின் வாகன பேரணி ஒன்றின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.(AV)


No comments