பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியும் ஆளும் கட்சியும் கொண்டுவரும் எந்த சட்டத்தாலும் நாட்டை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(AV)
No comments