பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து வீடியோ பகிர்வுகளை மேற்கொள்ளும் டிக்டொக் செயலி அவுஸ்திரேலிய அரச சாதனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளும் அரச சாதனங்களில் இச்செயலியை ஏற்கனவே தடை செய்துள்ளன.
உளவுத்துறை கூட்டணியில் ஐந்தாவது கண்ணாக விளங்கும் அவுஸ்திரேலியா தற்போது இச்செயலியினை தடை செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது
No comments