2022ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி 500 ரூபாவாக நிலவிய பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டு கொடுப்பனவு தற்போது 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 81 கிலோமீற்றரை விட அதிக தூரத்தில் இருந்து மதிப்பீட்டுப் பணிகளுக்கு வருகின்ற ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 2900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது
No comments