கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவடைந்து இன்றுவரை 54 நாட்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் உள்ளமையினால் அப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக சகல கல்வி செயற்பாடுகளும் சமநிலையற்ற நிலோமைக்கு தள்ளப்பட்டுள்ளன.
No comments