-ஷகீல் சைபுதீன் (Noori,BA) -
உலகின் முன்னணி வீரரான ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி தற்போது Inter Miami கழகத்துக்காக ஆடிவருகிறார். அதே போன்று ஸ்பெயினின் ஜோர்டி அல்பாவும் அக்கழகத்துக்காக விளையாடி வருகிறார்.
இன்றைய நாள் MLS போட்டியில் மெஸ்ஸி Assist வழங்க அல்பா மிக சிறப்பான கோலை லோஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கெதிராக அடித்திருந்தார். இதற்கு முன் இவர்கள் இருவரும் இணைந்து நீண்ட காலமாக பிரபல கால்பந்தாட்ட கழகமான பார்சிலோனாக்கு ஆடியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
போட்டி முடிவில் 3 - 1 என்ற அடிப்படையில் Inter Miami அணி லோஸ் ஏஞ்சல்ஸை வீழ்த்தியது. போட்டியில் லயனல் மெஸ்ஸி 2 Assist களை வழங்கியமை சிறப்பம்சமாகும்.
No comments