-ஷகீல் சைபுதீன் ( Noori, BA)-
இந்தியா நேற்றைய போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியதன் மூலம் பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட ரோகித் சர்மாவின் இந்திய அணி மீண்டும் பலவித பானியில் பந்து வீசும் பலம் பொருந்திய பந்து வீச்சு படையணியைக் கொண்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை சந்திக்கின்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதற் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானின் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய போதும் மழை காரணமாக அப்போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் உலகமே எதிர்ப்பார்க்கும் இப்போட்டியின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே மேலும் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments