Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

மருத்துவர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிக்கிறது


இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவர்களினதும் ஓய்வு வயதை 63 ஆக நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


17-10-2022 தேதியிட்ட அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்த்து 176 ஆலோசகர் சிறப்பு மருத்துவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட குழுவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (DM)




No comments