Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

தமிழ் மொழியில் MOBILE PHONE REPAIRING கற்கைநெறி - அடுத்த குழுவில் நீங்களும் இணையுங்கள்

 


பிறைநிலா ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஐந்து நாட்கள் கொண்ட கையடக்கத் தொலைபேசி பழுது பார்த்தல் கற்கைநெறி கடந்த 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.


05 நாட்கள் கொண்ட இந்த வதிவிடக் கற்கைநெறியில் நாடு பூராகவும் இருந்து சுமார் 25 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.




Software, Hardware உள்ளடங்களாக Basic to Advance வரை  மாணவர்களுக்கான சகல விடயங்களும் செயன்முறை கற்கைநெறியாக வழங்கப்பட்டிருந்தன.


பயிற்சிகளை குறித்த துறையில் இருபது வருடங்களுக்கு மேல் நிபுணத்துவம் பெற்ற

ஆசிரியர் ரிஸ்வி வழங்கியிருந்தார்.



கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு காலவரையரையின்றிய செயன்முறைப் பயிற்சிக்கான சந்தர்ப்பங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இந்த கற்கைநெறியின் விஷேட அம்சமாகும்.


இதேவேளை பலரின் வேண்டுகோளுக்கிணங்க பிறைநிலா ஊடக வலையமைப்பின் கையடக்க தொலைபேசி திருத்தும் கற்கைநெறியின் இரண்டாவது குழுவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பபடுகின்றன.



எனவே இந்த கற்கைநெறியில் நீங்களும் சேர விரும்பினால் ,உங்கள் பெயர், வயது, முகவரி போன்ற விபரங்களை 0773147675 எனும் வட்சப் இலக்கத்திற்கு அனுப்பிவையுங்கள். 20 மாணவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments