2023 (2024) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய மீளாய்வுப் பெறுபேறுகள் 2025 பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: (News.lk)
No comments