in ,

மழை நீருடன் கலந்த எண்ணெய்

தொடர்ச்சியாக நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சபுகஸ்கந்தவில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உலையிலிருந்து எண்ணெய் கசிந்து மழை நீருடன் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த எண்ணெய் கசிவு களனி கங்கையுடன் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதால் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(HN) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக்கு எப்படி வந்தது?

இன்றும் இடியுடன் கூடிய மழை தொடரலாம்