in

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக்கு எப்படி வந்தது?

அண்மையில் இலங்கை கடற்பரப்பிற்குள் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த விதம் தொடர்பாக சரியான விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  குறித்த மனு சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே மற்றும் மீனவர் குழு ஒன்றின் மூலமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் ஊடாக பாரிய அளவில் சுற்றுச் சூழல் மாசடைந்துள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது(AD) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

“சனத் ஒரு கதாநாயகன்,” அவுஸ்திரேலியா அணியொன்று அறிவிப்பு

மழை நீருடன் கலந்த எண்ணெய்