in

சீரற்ற காலநிலையால் தாழ்நிலப் பிரதேசங்களில் இடர்

மழையுடன் கூடிய காலநிலையினால் களு கங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன. களு கங்கையின் இறங்கு துறை மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் 175 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஹொரனை, அகலவத்த, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்தெனிய, களுத்துறை பிரதேச செயலக பிரிவுகளில் சிறியளவில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மழை தொடருமாயின் வெள்ளம் அதிகரிக்கலாம் என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை அத்தனகலு ஓயாவை அண்மித்த அத்தனகல்ல, கம்பஹா, கஹட்டோவிட்ட, மினுவாங்கொட, ஜாஎல பிரதேசங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருககின்றது.

"use strict"; var adace_load_638a82cb9eaea = function(){ var viewport = $(window).width(); var tabletStart = 601; var landscapeStart = 801; var tabletEnd = 961; var content = '%3Cdiv%20class%3D%22adace_adsense_638a82cb9eaba%22%3E%3Cscript%20async%20src%3D%22%2F%2Fpagead2.googlesyndication.com%2Fpagead%2Fjs%2Fadsbygoogle.js%22%3E%3C%2Fscript%3E%0A%09%09%3Cins%20class%3D%22adsbygoogle%22%0A%09%09style%3D%22display%3Ablock%3Bwidth%3A970px%3Bheight%3A250px%3B%22%0A%09%09data-ad-client%3D%22ca-pub-1761796395144118%22%0A%09%09data-ad-slot%3D%224982020363%22%0A%09%09%0A%09%09%3E%3C%2Fins%3E%0A%09%09%3Cscript%3E%28adsbygoogle%20%3D%20window.adsbygoogle%20%7C%7C%20%5B%5D%29.push%28%7B%7D%29%3B%3C%2Fscript%3E%3C%2Fdiv%3E'; var unpack = true; if(viewport=tabletStart && viewport=landscapeStart && viewport=tabletStart && viewport=tabletEnd){ if ($wrapper.hasClass('.adace-hide-on-desktop')){ $wrapper.remove(); } } if(unpack) { $self.replaceWith(decodeURIComponent(content)); } } if($wrapper.css('visibility') === 'visible' ) { adace_load_638a82cb9eaea(); } else { //fire when visible. var refreshIntervalId = setInterval(function(){ if($wrapper.css('visibility') === 'visible' ) { adace_load_638a82cb9eaea(); clearInterval(refreshIntervalId); } }, 999); }

})(jQuery);