in ,

05 கிரிக்கட் வீரர்கள் சோதனையில் தேர்ச்சி

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக 05 கிரிக்கட் வீரர்களுக்கான 2 கி.மீ உடற்பயிற்சி சோதனை இன்று இடம் பெற்றது. இந்த தேர்வில் 5 கிரிக்கெட் வீரர்களும் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் உடற்தகுதித் தேர்வில் தோல்வியுற்ற தனுஷ்க குணதிலக மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தேர்ச்சியடைந்துள்ளனர். இதேவேளை இன்று நடத்தப்பட்ட டெஸ்ட் ஃபிட்னஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்ற மூன்று வீரர்கள் தனஞ்சய லக்ஷன், இஷான் ஜெயரத்ன மற்றும் நுவான் பிரதீப் ஆகியோரும் உள்ளடங்குவர். இதேவேளை இங்கிலாந்துக்கு எதிரான 3 T20 மற்றும் 3 ஒருநாள் தொடருக்கான 24 உறுப்பினர்களைக் கொண்ட அணியை இலங்கை கிரிகட் சபை அறிவித்துள்ளது.(CW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கொழும்புக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பில் பரிசீலனை

மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துக! சாரதிகளுக்கு வேண்டுகோள்