in

கொழும்புக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பில் பரிசீலனை

கொழும்புக்குள் அத்தியவசியத் தேவைக்கென பிரவேசிப்போர் தொடர்பில் ஆராய 06 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்புக்குள் பிரவேசிப்பவர்கள் உண்மையிலேயே குறித்த தேவைக்காகத்தானா பிரவேசிக்கிறார்கள் என்பதை ஆராய்வதற்கே இந்தக் குழு நியமக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொய்யான தகவல் வழங்கி கொழும்புக்குள் உள் நுழைவோர் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.(HN) -எஸ்.எப்.பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

எதுன்கஹகொடு முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்வு

05 கிரிக்கட் வீரர்கள் சோதனையில் தேர்ச்சி