in

கடந்த 05 நாட்களில் 500 ஐ நெருங்கும் கொவிட் மரணங்கள்

இன்றைய தினம் இதுவரையில் 94 கோவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் இலங்கையில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 5,205 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இலங்கையில் கடந்த 5 நாட்களில் 478 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(NW) ஆகஸ்ட் 8 – 94 இறப்புகள் ஆகஸ்ட் 7 – 94 இறப்புகள் ஆகஸ்ட் 6 – 98 இறப்புகள் ஆகஸ்ட் 5 – 98 இறப்புகள் ஆகஸ்ட் 4 – 94 இறப்புகள்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

களுபோவில வைத்தியசாலையின் பிணவறையில் 37 உடல்கள்

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினை நியமிக்கும் போது பக்கச்சார்பற்ற தன்மையை கடைபிடிக்குமாறு TISL வலியுறுத்துகின்றது.