in ,

எதுன்கஹகொடு முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்வு

-சப்ராஸ் அபூபக்கர்- குருநாகல் மாவட்டம், குளியாபிடிய கல்வி வலையத்திற்குற்பட்ட எதுன்கஹகொடுவ மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை குளியாப்பிட்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமேதா, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் M.A.G.அஷ்ரப் உட்பட இந்த செயற்திட்டத்தில் பங்களித்த அனைவரையும் பாடசாலை அதிபர் M. T. M. தஹ்லான் நன்றி நவின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

17-19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் சிலர் தனிமைப்படுத்தலில்

கொழும்புக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பில் பரிசீலனை