in ,

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் தொடர்ந்தும் கைது

நாட்டில் அமுலில் இருக்கும் தனிமைப் படுத்தல் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் (03) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார்.  இதுவரை காலப்பகுதியில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.  அதேபோல இன்றைய தினம் 3,264 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 195,811 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.(AD) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மின்சாரக் கோளாறு காரணமாக நீர் வழங்கலில் தடை

17-19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் சிலர் தனிமைப்படுத்தலில்