in ,

மின்சாரக் கோளாறு காரணமாக நீர் வழங்கலில் தடை

கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை நீர் விநியோகத் தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாகவே நீர் வழங்களில் தடை ஏற்பட்டுள்ளது. இதேவேளை இதனால் இன்று கொலன்னாவ பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகளிலும், மொரகஸ்முல்ர , ராஜகிரிய மற்றும் ராஜகிரிய பிரதான வீதிக்குட்பட்ட இடங்கள் முதல் நாவல சந்தி வரை நீர் வழங்கல் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .(HN) -ஏ. ஆர். பஸ்மினா , மடுல்கெல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அட்டாளைச்சேனையில் இரத்ததான நிகழ்வு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் தொடர்ந்தும் கைது