Local News

நாமல் ராஜபக்ஷவிற்கு புதிய பதவி

டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ இன்று (03) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் முற்பகல் வேளை நடைபெற்றது. இதேவேளை நாமல் ராஜபக்ஷ இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஏற்கனவே பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.(AD) -ஸாமில் ஸியாத்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button