in ,

ஒன்லைன் கல்வி மூலம் சிரமத்தை எதிர்கொள்ளும் அநுராதபுர மாவட்ட மாணவர்கள்

ஒன்லைன் கல்வி நடவடிக்கைகள் மூலம் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் மாணவர்கள் வீடுகளிலிருந்தே தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் தொலைத்தொடர்பு சேவை மூலமான பல்வேறு தொழிநுட்ப பிரச்சினைகளை அவர்கள் எதிர் நோக்குகின்றனர். அநுராதபுரம் மாவட்டம் கல்னேவ பிரதேச சபைக்குற்பட்ட சியம்பலாவ, ஹுனுபலாகம, மற்றும் நெலும்பத்கம கிராமங்களில் உள்ள மாணவர்கள் மாரங்களின் மேலும், வீட்டுக்கூரைகளின் மேலும் ஏறி சிரமப்படுவதாக தனியார் செய்திச்சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

நாமல் ராஜபக்ஷவிற்கு புதிய பதவி