in ,

வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் கம்பஹா, மினுவங்கொட, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரனை, இங்கிரிய மற்றும் மத்துகம பகுதிகளுக்கே வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துறை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதேவேளை கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் & காலி, மாத்தறை நுவரெலியா மாவட்டங்களில் 150 மி.மீ.க்கு அதிகமான கனமழை பெய்யலாம் என எதிர்கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சதொச நிறுவனங்களில் இன்று முதல் சேவைகள் ஆரம்பம்

ஒன்லைன் கல்வி மூலம் சிரமத்தை எதிர்கொள்ளும் அநுராதபுர மாவட்ட மாணவர்கள்