Local News

தபால் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தபால் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டிருந்த நிலையில இன்று வியாழக்கிழமை மீண்டும் அனைத்து தபால் நிலையங்களும் திறக்கப்பட உள்ளன . ஜூன் மாதத்திற்கான பொதுசன உதவிக் கொடுப்பனவுகள், மருந்துகள் விநியோகம் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகளுக்காகவே தபால் நிலையம் திறக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள வரும் பெறுநர்கள் தங்களிடம் காணப்படும் குறித்த கொடுப்பனவு அட்டைகளை அல்லது முதியோர் அட்டையை பாதுகாப்பு அதிகாரிகளிடம் காண்பித்து அஞ்சல் நிலையங்களுக்கு செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (VKN) -ஏ . ஆர். பஸ்மினா , மடுல்கெலே-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button