in ,

கற்பூரம் எனும் பெயரில் மஞ்சள் இறக்குமதி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1,600 கிலோகிராம் மஞ்சளை சுங்கப் பிரிவு கைப்பற்றி உள்ளது. கற்பூரம் இறக்குமதி செய்வதாகக்கூறி குறித்த மஞ்சள் 507 பெட்டிகளில் பொதியிடப்பட்டிருந்து. இதன் பெறுமதி 5.5 மில்லியன் ரூபாவாகும். இந்த சம்பவம் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கவிருந்த 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(HN) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கொரோனா வைரஸ் தாக்கம், பிந்திய நிலைமை

கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விஷேட நடைமுறை அறிமுகம்