in ,

கொரோனா வைரஸ் தாக்கம், பிந்திய நிலைமை

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில் நேற்றைய தினம் (01) 43 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை காலப்பகுதியில் ஏற்பட்ட மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் அமுலில் இருக்கும் தனிமைப் படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1038 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.(HN) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

விவாகப் பதிவுகளுக்கான கட்டணங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்

கற்பூரம் எனும் பெயரில் மஞ்சள் இறக்குமதி