Local News

விவாகப் பதிவுகளுக்கான கட்டணங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்

திருமணப் பதிவுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய சாதாரண திருமணப் பதிவு சட்டத்தின் பிரகாரம் விவாகப் பதிவினை மேற்கொள்வதற்கு கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ரூபவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதிவாளர் அலுவலகத்தில் பதிவினை மேற்கொள்ளும் போது திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாவில் இருந்து 900 ரூபாவாகவும், திருமண பதிவுக்கான உறுதிப்படுத்தல் சான்றிதழினை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. ( HN) -ஏ. ஆர். பஸ்மினா , மடுல்கெலே-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button