in , , ,

இந்தியாவை விட மோசமான நிலையில் இலங்கை

இந்தியாவின் கொரோனா மரணங்களோடு ஒப்பிடுகையில் இலங்கையின் கொரோனா மரணங்கள் அங்கு ஏற்பட்ட மரணங்களை விட பத்து மடங்கு அதிகம் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில் தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(TN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

வாகன இறக்குமதிக்கு தொடர்ச்சியாக தடையா?

களுபோவில வைத்தியசாலையின் பிணவறையில் 37 உடல்கள்