in

கொடுப்பனவு 2500 ரூபாவாக அதிகரிக்கிறது

“நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம்” கொள்கைப் பிரகடனத்திற்கமைய முன்பள்ளி ஆசிரியர்களை மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தரப்பினராக அடையாளங்காணப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுக்கு நிரந்தர கொடுப்பனவை வழங்கல் தொடர்பாக விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 250ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று ஜுன்(1) தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபா வீதம் மாதாந்தக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.(VKN) -எஸ்.எப் .பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பொலிஸாரின் விடுமுறை தொடர்பில் புதிய தீர்மானம்

இலங்கையை வந்தடைந்த விமானங்கள் இவைகள் தான்