Local News

ஜூன் 07 ஆம் திகதிக்கு பின் பயணக்கட்டுப்பாடு நீடிக்குமா?

எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பின் பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி நேரலையொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை வரும் சில நாட்களில் மக்களின் நடத்தையை அடிப்படையாக வைத்தே 7 ஆம் திகதிக்குப் பின்னரான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(HN) – மாஹிரா மனாப், கடுகஸ்தொட –

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button