in ,

வாகன இறக்குமதிக்கு தொடர்ச்சியாக தடையா?

தொடர்ச்சியாக அடுத்த ஆண்டும் வாகன இறக்குமதிக்கான தடையை தொடர அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வாகன இறக்குமதிக்கு தடை விதிப்பதன் மூலம், அரசாங்கத்தால் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்க முடிந்தது எனவும் இவ்வாறான கட்டுப்பாடுகளைத் தொடர முடிவு செய்துள்ளதால் இருப்புக்களை அதிகரிக்க உதவியாக இருக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இதேவளை அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், 2020 மார்ச்சில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சமூகமே விழித்துக் கொள்வோம்!

இந்தியாவை விட மோசமான நிலையில் இலங்கை