in

சினோபாம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கொரோனா தொற்றுக்கு எதிரான சினோபாம் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பணம் மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் முதற்கட்டமாக அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதேவேளை, மேல் மாகாணம் உட்பட காலி, மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இன்று முதல் 5000 ரூபா கொடுப்பனவு