in

வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

நாட்டின் அசாதாரண நிலைமையினை கருத்திற்கொண்டு மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான வரி பத்திரங்கள் வழங்குவதை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காலாவதியான வருமான வரி பத்திரங்களை புதுப்பிக்கும் போது ஜூன் 30 ஆம் திகதி வரை தண்டப் பணம் அறவிடப்படமாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. (HN) _ ஏ . ஆர். பஸ்மின , மடுல்கெலே-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இன்றிரவு முதல் வழங்கப்படும் பயண அனுமதி

சினோபாம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்