in ,

இன்றிரவு முதல் வழங்கப்படும் பயண அனுமதி

நாட்டிலுள்ள பிரதான பொருளாதார மத்திய நிலையங்கள் நாளைய தினம் மற்றும் நாளை மறுதினமும் திறக்கப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவ்வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் மீன், காய்கறி, உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் முகவர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் பயணம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஐ.ஜி. அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தத் தேவைகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு பொலிஸாரினால் வழங்கப்படும் விஷேட அனுமதி பத்திரம் அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (CTN) – அஸ்மியா சரீப், இக்கிரிகொள்ளாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இதுவரையில் 1363 மரணங்கள்

வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்