in ,

ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு

நேற்று (28) பிற்பகல் தம்புள்ள கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கல பகுதியில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் பானையில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட பானையிலிருந்து தண்ணீர் எடுக்க முற்பட்ட போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் தம்புள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (HN) -எஸ்.எப்.பஸ்னா, கம்பிரிகஸ்வெவ –

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு

இதுவரையில் 1363 மரணங்கள்