in ,

மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு

அன்றாட ஊதியம் பெறும் அரச தொழிலற்ற மக்களுக்கு அடுத்த வாரம் முதல் ரூபா 5000 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை கொரோனா தொற்று மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கே நீர் கட்டணத்தை தாமதமாக செலுத்துவதற்கு சலுகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (CTN) -அஸ்மியா சரீப், இக்கிரிகொள்ளாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இரு அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று

ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு