in

இரு அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று

பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு சர்வதேச 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை அணி ஏற்கனவே 2_0 என்று தொடரை இழந்துள்ள நிலையில் இன்று 3 வதும் இறுதியுமான போட்டியில் விளையாட உள்ளது. பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ள இப்போட்டி டாக்கா சர்வதேச மைதானத்தில் இன்று மதியம் 12.30 க்கு ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் முழுமையாக தொடரை கைப்பற்றும் நோக்கில் பங்களாதேஷ் அணியும் முழுமையாக தோல்வியைத் தவிர்க்கும் நோக்கில் இலங்கை அணியும் களமிறங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.(HN) – ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மே மாத ஓய்வூதியம் இன்றும், நாளையும்

மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு