in ,

மே மாத ஓய்வூதியம் இன்றும், நாளையும்

சகல அஞ்சல் அலுவலகங்களும் இன்றும்(28) மற்றும் நாளையும் (29) திறக்கப்படவுள்ளன. மே மாதத்திற்கான ஓய்வூதியம், விவசாய கொடுப்பனவுகள், முதியோர் கொடுப்பனவுகள் போன்ற சேவைக்காகவே இவ்வஞ்சல் திணைக்களங்கள் திறக்கப்படுகின்றன. போக்குவரத்து தொடர்பில் சிக்கல் ஏற்படுபவர்கள் 1950 எனும் அவசர அழைப்பை ஏற்படுத்தி உரிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமென அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இச் சேவைகள் காலை 9.30 மணி முதல் 2 மணி வரையே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.(TKN) -எஸ்.எப்.பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கையில்

இரு அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று