in

ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கையில்

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நேற்று இரவு(27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதற்கமைய 50 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.(AD) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சீரற்ற கால நிலையால் மா உஸ்ஸா பிரதேசத்தில் பாதிப்பு

மே மாத ஓய்வூதியம் இன்றும், நாளையும்