in ,

அதிகரிக்கும் கொரோனா மரணங்களும்,தொற்றாளர்களும்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் (27) மாத்திரம் 29 பேர் பலியாகி உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை காலப்பகுதியில் ஏற்பட்ட மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1298 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நாட்டில் நேற்றைய தினம் (27) 2325 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.(AD) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பயணக்கட்டுப்பாடுகளை முறையாய் அமுல்படுத்தும் இக்கிரிகொள்ளாவ கிராமம்

இதனால் தான் 08 பேர் வரை கைது