in

இலங்கைக்கு (PCR) பரிசோதனைக் கருவிகள் அன்பளிப்பு

இலங்கையில் தீவிரமாக பரவும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க தூதரகத்தினரால் இலங்கைக்கு 13 மில்லியன் ரூபா பெறுமதியான 4,700 (PCR) பரிசோதனைக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இக் கருவிகளை பசுபிக் ஒக்மெண்டேஷன் அணியின் பணிப்பாளர் பிரட் லீடர் மற்றும் சிவில் இராணுவத் துணைப்பிரிவின் பணிப்பாளர் டோனி ஷு ஆகியோர் இணைந்து இலங்கையின் இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே மற்றும் பேராசிரியர் சன்ன ஜெயசுமன்ன ஆகியோரிடம் வழங்கி வைத்தனர்.(ADN ) -ஏ.ஆர். பஸ்மினா, மடுல்கெலே-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வங்கிகளுடன் தொடர்புள்ளவரா நீங்கள்??

அந் -நூர் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்வு