in ,

5 இலட்சம் சினோபாம் தடுப்பூசி இலங்கைக்கு

இலங்கைக்கு சீனா மூலம் அன்பளிப்பு செய்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி நேற்றிரவு இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்தது. இதேவேளை இலங்கை அரசாங்கம் 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளையும் 13 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளையும் 5 மில்லியன் ஃபைசர்_பயோ என்டிக் தடுப்பூசிகளையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 1 மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள நிதியும் ஒதுக்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.(HN) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் தொடர் இன்று

இரண்டாவது முறையும் இலங்கை அணி தோல்வி