in ,

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் தொடர் இன்று

இன்று (25) பிற்பகல் 2 மணியளவில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் தொடர் டாக்காவில் உள்ள சிறீ பங்களா தேசிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 1-0 எனும் முன்னிலையில் உள்ள பங்களாதேஷ் அணி இன்றைய தொடரில் வெற்றி கொள்ளுமானால் வரலாற்றில் முதன்முறையாக இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய போட்டிக்காக இரு அணிகளும் நன்கு பயிற்சி பெற்ற நிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. (CTN) -அஸ்மியா சரீப், இக்கிரிகொள்ளாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அதிகரிக்கும் கொரோனா மரணங்களும், தொடரும் கைதுகளும்

5 இலட்சம் சினோபாம் தடுப்பூசி இலங்கைக்கு