Local News

அதிகரிக்கும் கொரோனா மரணங்களும், தொடரும் கைதுகளும்

நாட்டில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதனடிப்படையில் நேற்றைய தினம் (24) 33 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை காலப்பகுதியில் ஏற்பட்ட மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1243 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் அமுலில் இருக்கும் தனிமைப் படுத்தல் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.(AD) -ஸாமில் ஸியாத்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button