Local News

தனிமை படுத்தல் சட்டத்தை மீறியவர்கள் தொடர்ந்தும் கைது

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப் படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 636 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(AD) -ஸாமில் ஸியாத்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button