in ,

விஷேட ட்ரோன் கண்காணிப்புச் சோதனை

தனிமைப்படுத்தல் விதிகள் அதிகளவில் மீறப்படுகின்றமை அவதானிக்கப்பட்டதையடுத்து விஷேட கண்காணிப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய புற நகர் பிரதேசேங்களிலுள்ள தொடர்மாடி கட்டிட குடியிருப்புப் பகுதிகளில் இன்று முதல் ட்ரோன் தொழிநுட்ப விஷேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.(SN) -எஸ்.எப்.பஸ்னா, கெம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடுகிறது

இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி