in ,

போட்டிகள் தடையின்றித் தொடரும்

இலங்கையில் இருந்து பங்களாதேஸ் சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்க சென்ற வீரர்களான ஷிரான் பெர்னாண்டோ, இசுரு உதானா மற்றும் சமிந்த வாஸ் ஆகியோருக்கு முதலாம் தடவை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் தடவையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஷிரான் பெர்னாண்டோ விற்கு மாத்திரமே கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய வீரர்களான இசுறு மற்றும் சமிந்த வாஸ் ஆகியோருக்கு எதிர் மறையான பெறுபெறு கிடைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை இன்றைய தினம் திட்டமிடப்பட்டபடி போட்டிகள் நடத்தப்படும் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அணி செயலாளர் அறிவித்துள்ளார். (HN) -ஏ. ஆர் பஸ்மினா, மடுல்கெலே-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கிரிகெட் பிரியர்களுக்கு கவலையான செய்தி

பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடுகிறது