in ,

பெயர் பலகை அகற்றப்பட்டது

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்மார்ட் நூலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். குறித்த ஸ்மார்ட் நூலக பெயர் பலகையானது ஆங்கிலம் சிங்களம் மற்றும் சீன மொழிகளில் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய பெயர் பலகை விரைவில் குறித்த இடத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

04 தமிழ் பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு

மதுவரித் திணைக்களத்தின் அறிவிப்பு