1000 தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத் திட்டத்தின் பிரகாரம் பண்டாரவளை கல்வி வலயத்திற்குற்பட்ட பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி , ஹப்புதலை தமிழ் மத்திய கல்லூரி, கலப்பிட்டகந்த இடைநிலை பாடசாலை மற்றும் பூணாகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய நான்கு தமிழ் பாடசாலைகளுமே தேசிய பாடசாலையாக தர முயர்த்தப்பட்டுள்ளதாக கல்வி வலயம் அறிவித்துள்ளது. (HN ) -ஏ.ஆர். பஸ்மினா, மடுல்கெல்ல-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close